ரிஷபத்தில் நுழையும் சூரியன்.., பணக்கார யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், தற்போது மேஷ ராசியில் பயணித்து வரும் சூரியன் மே மாதத்தில் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த சூரிய பெயர்ச்சியானது மே 15ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த ரிஷப ராசியில் சூரியன் ஜூன் 22ஆம் திகதி வரை இருப்பார்.
அந்தவகையில், சூரியனின் இந்த ரிஷப ராசி மாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நற்பலன்களை தரப்போகிறது.
ரிஷபம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
- வேலையை மாற்ற இக்காலம் சாதகமாக இருக்கும்.
- வணிகர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
- லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- நிதி நிலைமை வலுவடையும்.

சிம்மம்
- தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- மேலும், புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- அரசு வேலை செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- தலைமைத்துவ திறன்கள் சிறப்பாக இருக்கும்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- புதிய வருமான வழிகள் உருவாகும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
- புதிய தொழிலை தொடங்கினால் சாதகமாக இருக்கும்.
- நண்பர்கள், உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வேலைகள் ஒவ்வொன்றையும் வேகமாக முடிப்பீர்கள்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடலாம்.
- காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |