பரணி நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Apr 30, 2026 07:30 AM GMT
Report

நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்தால் அவர்கள் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அடைவார்கள்.

இந்நிலையில், சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட பரணி நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கப்போகிறார்.

அந்தவகையில், சூரியனின் பரணி நட்சத்திர இடமாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

அஸ்தமனத்தில் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

அஸ்தமனத்தில் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • நிதி விடயங்களில் சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
  • புதிய முதலீடுகள் செய்வதற்கு சாதகமான நேரம்.
  • வீடு, வாகனம் வாங்க இது ஒரு உகந்த நேரமாகும்.
  • வேலையில் சிறந்து விளங்க முடியும்.
  • இதுவரை தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும்.
  • அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
  • முயற்சிகளுக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும்.
  • பல ஆசைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
  • நண்பர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
  • குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

பரணி நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

சிம்மம்

  • நேரடிப் பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள்.
  • இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • சமூகத்தில் பிறரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடும்.
  • நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேறும்.
  • புதிய வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முடியும்.
  • அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.
  • வாழ்க்கையில் உள்ள பல சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
  • தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியும்.
  • சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள்.
  • நிம்மதியையும், முன்னேற்றத்தையும் தரும்.

பரணி நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

கும்பம்

  • நிலுவையிலுள்ள பல வேலைகள் முடியும்.
  • தடைபட்ட முக்கியமான காரியம் நிறைவேறக்கூடும்.
  • வணிகத்திலும், வேலையிலும் முன்னேற்றம் உண்டாகும்.
  • வணிகர்கள் ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்துவீர்கள்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
  • அவர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
  • திருமண வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
  • ஆரோக்கியம் இக்காலத்தில் சிறப்பாக இருக்கும்.

பரணி நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US