சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Aug 08, 2026 08:07 AM GMT
Report

நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

ஜூலை மாதத்தில் சூரியன் தனது ராசியை மாற்றியுள்ள அதே நேரத்தில் ஜூலை 20ஆம் திகதியான இன்று தனது நட்சத்திரத்தை மாற்றியுள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 17ஆம் திகதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் 1 வருடம் கழித்து நுழையவுள்ளார்.

அந்தவகையில், சிம்மத்திற்கு செல்லும் சூரியனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

சிம்மம்

  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
  • பணியில் முன்னேற்றம் ஏற்படும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.
  • முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். 

சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

துலாம்

  • புதிய பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.
  • உழைப்புக்கு முழுமையான பலன் கிடைக்கும்.
  • சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.
  • நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
  • வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும் .

சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

மகரம்

  • பொற்காலமாக அமைய வாய்ப்பு உள்ளது.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • திடீர் பணவரவு கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும்.
  • பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
  • முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கலாம்.
  • குடும்ப உறவுகள் மேம்படும்.  

சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

 

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US