சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
ஜூலை மாதத்தில் சூரியன் தனது ராசியை மாற்றியுள்ள அதே நேரத்தில் ஜூலை 20ஆம் திகதியான இன்று தனது நட்சத்திரத்தை மாற்றியுள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 17ஆம் திகதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் 1 வருடம் கழித்து நுழையவுள்ளார்.
அந்தவகையில், சிம்மத்திற்கு செல்லும் சூரியனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
சிம்மம்
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
- பணியில் முன்னேற்றம் ஏற்படும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.
- முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்
- புதிய பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.
- உழைப்புக்கு முழுமையான பலன் கிடைக்கும்.
- சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.
- நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
- தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
- வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும் .

மகரம்
- பொற்காலமாக அமைய வாய்ப்பு உள்ளது.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- திடீர் பணவரவு கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும்.
- பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
- வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கலாம்.
- குடும்ப உறவுகள் மேம்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |