விருச்சிகம் செல்லும் சூரியன்.., எதிர்பாராத பண வரவை பெறப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to sun transit- நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், நவம்பர் 16ஆம் தேதி சூரியன் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
மேலும், இந்த ராசியில் சூரியன் டிசம்பர் 16ஆம் தேதி வரை பயணிக்கிறார்.
அந்தவகையில், விருச்சிக ராசிக்கும் செல்லும் சூரியனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை மாற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுனம்
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
- போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.
- பண வரவு அதிகரித்து நிதிநிலை மேம்படும்.

மகரம்
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.
- பரம்பரை சொத்துகள் மூலம் எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து லாபம் அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |