நாளை மறுநாள் இடமாறும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to sun transit- நவகிரகங்களில் முக்கியமான கிரகமாக சூரியன் கருதப்படுகிறார்.
ஜோதிடத்தின்படி, சூரியன் தன்னம்பிக்கை, தலைமைத்துவம், அதிகாரம் மற்றும் சுயமரியாதையின் அடையாளமாக விளங்குகிறார்.
இந்நிலையில், சூரியன் வரும் நவம்பர் 20ஆம் திகதி அதிகாலை 3.03 மணிக்கு அனுஷம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.
அந்தவகையில், அனுஷம் நட்சத்திரத்திற்குள் சூரியன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்க முடியும்.
- பணியிடத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது.
- வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
- வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும்.
- குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.
- புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் உருவாகும்.

கன்னி
- அதிர்ஷ்டத்தையும் நன்மைகளையும் அளிக்கும்.
- தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத் திறன்கள் அதிகரிக்கும்.
- புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை தொடர்பாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
- வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
- குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்
- சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத் திறன்கள் அதிகரிக்கும்.
- வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
- புதிய வருமான வழிகள் கிடைக்கும்.
- தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
- குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
- பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.
- வியாபாரிகளுக்குப் புதிய லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |