தனுசு ராசியில் நுழையும் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to sun transit- நவகிரகங்களில் முக்கியமான கிரகமாக சூரியன் கருதப்படுகிறார்.
சூரியன் ஒரு ராசியில் நுழையும் நாளே தமிழ் மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிடப்படுகிறது.
ஜோதிடத்தின்படி, சூரியன் தன்னம்பிக்கை, தலைமைத்துவம், அதிகாரம் மற்றும் சுயமரியாதையின் அடையாளமாக விளங்குகிறார்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி சூரியன் தனுசு ராசிக்குள் நுழைகிறார்.
அந்தவையில், தனுசு ராசியில் நுழையும் சூரியனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
- பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
- புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் அன்பும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.
- குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
- புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்புகளும் உருவாகும்.

கன்னி
- தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட வேலைகள் முடிவுக்கு வரும்.
- சமூகத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும்.
- மற்றவர்களிடம் மரியாதை அதிகரிக்கும்.
- பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
- புதிய வாய்ப்புகள் மூலம் வெற்றி கிடைக்கும்.
- தன்னம்பிக்கையும், ஆளுமையும் அதிகரிக்கும்.

விருச்சிகம்
- நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
- முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.
- பணியிடத்தில் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |