அனுஷம் நட்சத்திரத்தில் சூரியன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to sun transit- நவகிரகங்களில் முக்கியமான கிரகமாக சூரியன் கருதப்படுகிறார்.
சூரியன் ஒரு ராசியில் நுழையும் நாளே தமிழ் மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில், சூரியன் நவம்பர் 20 முதல் டிசம்பர் 3, 2026 காலை வரை அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.
சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட அனுஷ நட்சத்திரத்தில் சூரியன் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அந்தவகையில், அனுஷம் நட்சத்திரத்திற்கு சூரியன் சென்றதால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது.
ரிஷபம்
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் முக்கியப் பணிகள் கிடைக்கும்.
- தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.
- வேலை தொடர்பான பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
- - தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி
- புதிய முதலீட்டு வாய்ப்புகள் தேடி வரும்.
- மேற்கொள்ளும் நிதி சார்ந்த முயற்சிகள் லாபத்தைத் தரக்கூடும்.
- நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

மகரம்
- சமூகத்தில் அந்தஸ்தும், நற்பெயரும் அதிகரிக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரும்.
- பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் நினைத்த காரியங்களை நிறைவேறும்.
- பொருளாதார நிலை மேம்பட வாய்ப்புள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |