சனியால் உருவாகும் விபரீத ராஜயோகம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
இந்த வக்ர நிலையில் சனி பகவான் நவம்பர் வரை இருப்பார். அதன் பின் வக்ர நிவர்த்தி அடைந்து மீன ராசியில் பயணிப்பார்.
இப்படி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையும் போது விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளதால் 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
சிம்மம்
- வாழ்வில் பல பகுதிகளில் நன்மைகளைத் தரும்.
- நீண்ட கால போராட்டங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
- கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- சாதனைகளைப் புரிவீர்கள்.
- வேலையில் அசாதாரண பலன்களைப் பெறுவீர்கள்.
மிதுனம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள்.
- பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகளை தரும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும்.
- பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வு கிடைக்கும்.
- எதிரிகளை வீழ்த்துவீர்கள்.
- ஆரோக்கிய பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |