புதனுடன் கூட்டு சேரும் சூரியன்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jan 02, 2025 09:30 AM GMT
Report

நவகிரகங்களில் இளவரசனாக வழங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.

அதேபோல், நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான்.

அந்தவகையில், புத்தாண்டு தொடங்கிய ஒரே மாதத்தில் இரண்டு முறை புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.

சனியுடன் ஜோடிசேரும் சூரியன்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

சனியுடன் ஜோடிசேரும் சூரியன்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

அதாவது தனுசு ராசியில் சூரியன்- புதன் சேர்க்கை உருவான பின், மாத இறுதியில் மகர ராசியில் இவ்விரு கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது.

இதன் மூலம் ஜனவரி மாதத்தில் புதாத்திய ராஜயோகம் இரண்டு முறை உருவாகுவதால் குறிப்பிட்ட 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. 

மேஷம்

  • பணியிடத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பெரிய வெற்றியும், லாபமும் கிடைக்கும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • சிலருக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
  • ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் அதில் இருந்து நல்ல பலன் கிடைக்கும்.
  • வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
  • வியாபாரிகளுக்கு அதை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் உருவாகும்.

புதனுடன் கூட்டு சேரும் சூரியன்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Suriya Budhan Conjuction

தனுசு

  • எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
  • வணிகர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • நிதி நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.
  • மாணவர்களுக்கு ஜனவரி மாதம் சிறப்பான மாதமாக இருக்கும்.
  • ஊடகத்துடன் தொடர்புடையவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

புதனுடன் கூட்டு சேரும் சூரியன்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Suriya Budhan Conjuction

மகரம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
  • பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவுகள் வலுவாக இருக்கும்.
  • வாழ்வில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • வங்கி இருப்பு அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கைகூடும்.  

புதனுடன் கூட்டு சேரும் சூரியன்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Suriya Budhan Conjuction

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US