சிம்மத்தில் நுழையும் சூரியன்.., மூட்டை பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini May 08, 2025 08:15 AM GMT
Report

சூரியன் கிரகங்களின் அரசன் என அழைக்கப்படுகிறார்.

மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.

சூரிய பகவான் விரைவில் தனது சொந்தமான ராசிக்கான சிம்ம ராசிக்கு செல்ல போகின்றார்.

இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகின்றனர். 

100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இரட்டை ராஜயோகம்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இரட்டை ராஜயோகம்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

சிம்மம்

  • நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போகின்றது.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும்.
  • பணக்கார யோகம் தேடி வரும்.
  • கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
  • கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். 

சிம்மத்தில் நுழையும் சூரியன்.., மூட்டை பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Suriya Peyarchi

தனுசு

  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • அனைத்து முயற்சிகளும் வெற்றியாக அமையும்.
  • கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
  • சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • குடும்பத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

சிம்மத்தில் நுழையும் சூரியன்.., மூட்டை பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Suriya Peyarchi

விருச்சிகம்

  • பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்களை கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை மற்றும் வணிகத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
  • வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
  • வேலையில் ஏற்படும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு முன்னேற்றத்தை கொடுக்கும்.
  • பணக்கார யோகம் கிடைக்கும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

சிம்மத்தில் நுழையும் சூரியன்.., மூட்டை பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Suriya Peyarchi

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US