உதயமான புதன்.., வாழ்க்கையில் இருள் நீங்கி பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Dec 23, 2024 09:35 AM GMT
Report

நவகிரகங்களில் இளவரசனாக வழங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.

தற்போது புதன் பகவான் விருச்சிக ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் டிசம்பர் 11ஆம் திகதி அன்று விருச்சிக ராசியில் உதயமானார்.

புதன் பகவானின் உதயத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர்.  

பூரட்டாதி நட்சத்திரத்தில் புகும் சனி.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் புகும் சனி.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள்

விருச்சிகம்

  • பல்வேறு விதமான சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்.
  • குடும்பத்தினரால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

உதயமான புதன்.., வாழ்க்கையில் இருள் நீங்கி பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To The Rise Of Lord Mercury

கடகம்

  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மாணவர்கள் கல்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
  • பண பரிவர்த்தனைகள் ஏற்றவாறு நடக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • சக ஊழியர்களால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

உதயமான புதன்.., வாழ்க்கையில் இருள் நீங்கி பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To The Rise Of Lord Mercury

ரிஷபம்

  • தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் ஏற்றவாறு நடந்து கொள்வார்கள்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகம் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியம் சற்று சிறப்பாக இருக்கும்.

உதயமான புதன்.., வாழ்க்கையில் இருள் நீங்கி பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To The Rise Of Lord Mercury

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US