ஆறு முறை உருவாகும் அரிய யோகம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில், திரி ஏகாதச என்ற சுப யோகமானது ஒருவரது தொழிலிலும், நிதி நிலையிலும் நல்ல வளர்ச்சியை கொண்டு வரும்.
அதுவும் இந்த மங்களகரமான யோகம் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரியில் இருக்கும் போது உருவாகும்.
அந்தவகையில் ஏப்ரல் மாதத்தில் இந்த திரி ஏகாதச யோகம் உருவாகவுள்ளது. அதுவும்ஆறு முறை இந்த யோகம் உருவாகவுள்ளது.
பஞ்சாங்கத்தின் படி, முதலில் ஏப்ரல் 08ஆம் திகதி இந்த யோகம் உருவாகவுள்ளது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 13ஆம் திகதியும், ஏப்ரல் 14ஆம் திகதியும், ஏப்ரல் 16ஆம் திகதியும், ஏப்ரல் 18ஆம் திகதியும், ஏப்ரல் 26ஆம் திகதியும் உருவாகவுள்ளது.
அந்தவகையில், ஆறு முறை உருவாகும் இந்த யோகத்தின் தாக்கத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
சிம்மம்
- வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
- பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு தேடி வரும்.
- காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- தொழிலில் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
- நிதானமாக எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம்
- பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள்.
- பணிபுரிபவர்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள்.
- நிதி நிலைமை வலுபெறும்.
- சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும்.
- தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
- வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |