சிம்மத்தில் உருவாகும் யோகம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
3 Zodiac Get Money Due To Trigraha Yoga- ஜோதிடத்தில் கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து ராஜயோகங்களை உருவாக்குகின்றன.
அந்தவகையில் செவ்வாய், குரு மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்கள் சிம்ம ராசியில் இணைந்து சக்திவாய்ந்த திரிகிரக யோகத்தை உருவாக்குகின்றன.
சிம்ம ராசிக்குள், ஏற்கனவே குருவும் கேதுவும் நிலைபெற்றிருந்த நிலையில், நவம்பர் 12, 2026 அன்று செவ்வாயும் அங்கு சென்றார். இந்த கிரகங்களின் சேர்க்கை டிசம்பர் 5ஆம் தேதி வரை நீடிக்கும்.
அந்தவகையில், உருவாகும் சக்திவாய்ந்த திரிகிரக யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கடகம்
- நிதி நெருக்கடிகள் குறைந்து நிம்மதி கிடைக்கும்.
- புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
- பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.
- பணியிடத்தில் உழைப்பிற்கான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும்.
- வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் உருவாகும்.
- நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட திட்டங்கள் மீண்டும் தொடங்கும்.

துலாம்
- தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
- வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
- பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
- நிலுவையில் உள்ள பணமும் திரும்பக் கிடைக்கும்.

விருச்சிகம்
- பல்வேறு வழிகளில் முன்னேற்றம் கிடைக்கும்.
- சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- தொழில் செய்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- புதிய வருமான வழிகள் உருவாகும்.
- வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- உறவுகளில் கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |