மிதுனத்தில் உருவாகும் ராஜயோகம்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் சுக்கிரன் ஜூலை 26ஆம் திகதி மிதுன ராசிக்குள் நுழைந்தார்.
இதனால் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிரனும் ஒன்றாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 18ஆம் திகதி சந்திரன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதன் காரணமாக மிதுன ராசியில் சுக்கிரன், குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த திரிகிரக ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த ராஜயோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
துலாம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- பணிபுரிபவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வார்கள்.
- தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக்கூடும்.
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
- இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
- தந்தையின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும்.
மிதுனம்
- சமூகத்தில் பிரபலமாவார்கள்.
- மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.
- நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக இருக்கும்.
- ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
கன்னி
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும்.
- தொழிலதிபர்கள் இரட்டிப்பு லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
- தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |