தீபாவளி அன்று உருவாகும் யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் திகதி வரப்போகிறது.
ஜோதிடத்தின் படி இந்த ஆண்டின் தீபாவளி நாளில் மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
சூரியன், புதன் மற்றும் செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் தீபாவளி நாளில் ஒன்றிணைந்து சக்தி வாய்ந்த திரிகிரக யோகத்தை உருவாக்கவுள்ளன.
துலாம் ராசியில் உருவாகவுள்ள இந்த யோகமானது தீபாவளியில் உருவாகுவது 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.
இந்நிலையில், சக்திவாய்ந்த ரிகிரக யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் சிறப்பான நன்மைகளை பெறப்போகின்றனர்.
துலாம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- கடின உழைப்பிற்க்கான பலன் கிடைக்கும்.
- பணியிடத்தில் திறமைகள் பாராட்டப்படும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- கடின உழைப்பிற்க்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும்.
- அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
- வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
- தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.
- தந்தையுடனான உறவு வலுவடையும்.
தனுசு
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
- மேலும், வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |