தீபாவளி அன்று உருவாகும் யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Diwali 12 Rasi Palangal Tamil
By Yashini Oct 13, 2025 12:06 PM GMT
Report

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் திகதி வரப்போகிறது.

ஜோதிடத்தின் படி இந்த ஆண்டின் தீபாவளி நாளில் மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

சூரியன், புதன் மற்றும் செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் தீபாவளி நாளில் ஒன்றிணைந்து சக்தி வாய்ந்த திரிகிரக யோகத்தை உருவாக்கவுள்ளன.

மகர ராசியில் உருவாகும் யோகம்.., பாடாய் படப்போகும் 5 ராசிகள்

மகர ராசியில் உருவாகும் யோகம்.., பாடாய் படப்போகும் 5 ராசிகள்

 

துலாம் ராசியில் உருவாகவுள்ள இந்த யோகமானது தீபாவளியில் உருவாகுவது 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.

இந்நிலையில், சக்திவாய்ந்த ரிகிரக யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் சிறப்பான நன்மைகளை பெறப்போகின்றனர்.

துலாம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • கடின உழைப்பிற்க்கான பலன் கிடைக்கும்.
  • பணியிடத்தில் திறமைகள் பாராட்டப்படும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடன் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தீபாவளி அன்று உருவாகும் யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Trigrahi Yogam

மகரம்

  • வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • கடின உழைப்பிற்க்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும்.
  • அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
  • வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
  • தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.
  • தந்தையுடனான உறவு வலுவடையும்.

தீபாவளி அன்று உருவாகும் யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Trigrahi Yogam

தனுசு

  • வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
  • மேலும், வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  • கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.

தீபாவளி அன்று உருவாகும் யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Trigrahi Yogam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

 

மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US