மீனத்தில் உருவாகும் யோகம்.., அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்
பொதுவாக கிரகங்கள் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கும் போது, அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.
அந்தவகையில் மார்ச் மாதத்தில் குரு பகவானின் மீன ராசியில் அற்புதமான 3 மூன்று கிரகங்களின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த யோகம் உருவாகவுள்ளது.
அதாவது சூரியன், சனி மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் மீன ராசியில் இணைவதால் திரிகிரக யோகம் உருவாகும்.
இந்த சக்திவாய்ந்த திரிகிரக யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நீண்ட கால நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
- புதிய தொழிலை தொடங்கினால் லாபம் கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
- மேலும், புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

தனுசு
- தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
- குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கும் சிறப்பாக இருக்கும்.
- பரம்பரை சொத்து விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்
- பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடியும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
- நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
- முயற்சிகளை கைவிடாமல் தொடர வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |