மேஷ ராசியில் உருவாகும் யோகம்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நகர்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.
சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இணைந்து சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன.
அந்தவகையில், மே 11ஆம் திகதி அன்று, மேஷ ராசியில் சூரியன், புதன் மற்றும் செவ்வாய் ஒரே நேர்கோட்டில் இணைந்து திரிகிரக யோகத்தை உருவாக்குகின்றன.
இந்நிலையில், மேஷத்தில் உருவாகும் இந்த சக்திவாய்ந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- தன்னம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் முன்னேற்ற வழியைக் கண்டறிவார்கள்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- நண்பர்களால் பல பணிகள் சுமூகமாக முடியும்.
- பணியிடத்தில் அழுத்தமில்லாத அமைதியான சூழல் நிலவும்.
- நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளை தீரும்.
- மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
- முதலீடு செய்வதற்கு இது சிறந்த காலமாகும்.

சிம்மம்
- அதிர்ஷ்டம் உறுதுணையாக இருக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
- கடின உழைப்பால் தொழில் லாபம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நற்பலன்களைத் தரும்.
- காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- குழந்தை பாக்கியம் உண்டாகும்.
- வியாபாரத்தில் இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும்.
- அலுவலகத்தில் திறமைக்கு அங்கீகாரம், பாராட்டு கிடைக்கும்.
- மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்க வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்
- மகத்தான நன்மைகள் கிடைக்கும்.
- நிதி நிலைத்தன்மையை கிடைக்கும்.
- வேலையில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
- புதிய வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
- புதிய இலாபகரமான தொழில் தொடங்க நல்ல காலம்.
- வாழ்க்கையில் பழைய நண்பர்களை கொண்டுவரும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |