50 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இரட்டை ராஜயோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
மீன ராசியில் மங்களகரமான மாளவ்ய ராஜயோகமும், சுக்ராதித்ய ராஜயோகமும் உருவாகியுள்ளது.
மாளவ்ய ராஜயோகம் சுக்கிரன் அதன் உச்ச ராசியான மீன ராசியில் இருப்பதால் உருவாகியுள்ளது.
அதே சமயம், சுக்கிரன் மீன ராசியில் சூரியனுடன் இணைந்து பயணிக்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.
இரண்டு ராஜயோகங்களும் ஒரே நேரத்தில் மீன ராசியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது.
இந்த இரட்டை ராஜயோகங்களின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும்.
- வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல லாபம் தரும்.
- வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்
- வருமானத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும்.
- சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
- புதிய தொழிலைத் தொடங்குதல் நிச்சயம் நல்ல வெற்றி பெறலாம்.
- ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
மீனம்
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- குடும்ப உறவுகள் வலுப்பெறும்.
- சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.
- ஆளுமை மேம்படும்.
- தொழில் குறித்து மிகப்பெரிய முடிவுகளை எடுப்பீர்கள்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- நிறைய பணத்தை சேமித்து வெற்றி பெறுவீர்கள்.
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |