செவ்வாயால் உருவான விபரீத ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Nov 05, 2025 08:18 AM GMT
Report

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், செவ்வாய் அக்டோபர் 27ஆம் திகதி விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் டிசம்பர் 07ஆம் திகதி வரை இருப்பார்.

இதனால் உருவான விபரீத ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மூன்று முறை இடமாறும் சுக்கிரன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 4 ராசிகள்

மூன்று முறை இடமாறும் சுக்கிரன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 4 ராசிகள்

மேஷம்

  • சொத்துக்களை பெறுவதற்கான வாய்ப்புள்ளன.
  • பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
  • நீதிமன்றம் விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
  • எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • சிக்கிய பணம் வைக்கு வந்து சேரும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

செவ்வாயால் உருவான விபரீத ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Vibaritha Rajayagam

மிதுனம்

  • பல வழிகளில் இருந்து நன்மைகள் கிடைக்கும்.
  • தைரியம், வலிமை போன்றவை அதிகரிக்கும்.
  • சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள்.
  • முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

செவ்வாயால் உருவான விபரீத ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Vibaritha Rajayagam

மீனம்

  • சாதகமான பலன்களைத் தரும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • வாழ்வில் உள்ள கஷ்டங்கள் குறையும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.   

செவ்வாயால் உருவான விபரீத ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Vibaritha Rajayagam

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

      

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US