திருவோண நட்சத்திரத்தில் எமன்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Mar 04, 2026 07:35 AM GMT
Report

நவகிரகங்களில் இல்லாத ஒரு முக்கியமான கிரகம் தான் புளூட்டோ என்னும் யமன்.

கிரகங்களில் யமன் மோசடி, மர்மம், அழிவு, பாவங்கள், ஊழல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது.

யமன் ஒரு ராசியில் சுமார் 17-18 ஆண்டுகள் வரை இருக்கும். மேலும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

அந்தவகையில் மார்ச் 03ஆம் திகதியான நேற்று யமன் திருவோண நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.

இந்த நட்சத்திரத்தில் ஜூலை 13ஆம் திகதி வரை இருப்பார் என்பதால் இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

ஒரே நேரத்தில் வக்கிரமடையும் 4 கிரகங்கள்.., துன்பங்களை பெறப்போகும் 3 ராசிகள்

ஒரே நேரத்தில் வக்கிரமடையும் 4 கிரகங்கள்.., துன்பங்களை பெறப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • அதிர்ஷ்ட காலமாக இருக்கும்.
  • எந்த வேலையை செய்தாலும் வெற்றி கிடைக்கும்.
  • தடைபட்ட பல வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • நிதி நிலைமை மேம்படும்.
  • பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

திருவோண நட்சத்திரத்தில் எமன்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Yama Transit

கடகம்

  • திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
  • நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • எதிலும் வெற்றி கிடைக்கும்.

திருவோண நட்சத்திரத்தில் எமன்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Yama Transit

கன்னி

  • மனக்கவலைகள் நீங்கும்.
  • நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • மாணவர்களின் படிப்பில் உள்ள தடைகள் நீங்கும்.
  • மன அழுத்தம் குறையும்.
  • மன அமைதி அதிகரிக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
  • கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் செயல்திறன் பாராட்டைப் பெறும்.

திருவோண நட்சத்திரத்தில் எமன்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Yama Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

     

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US