இன்று உருவான 5 ராஜயோகங்கள்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Money 12 Rasi Palangal Tamil
By Yashini Jun 24, 2025 09:57 AM GMT
Report

ஜூன் 24ஆம் திகதி, அதாவது இன்று 5 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.

அந்த ராஜயோகங்களாவன கஜகேசரி ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம், பத்ரா ராஜயோகம், மகாலட்சுமி ராஜயோகம் மற்றும் புதாதித்ய ராஜயோகம் ஆகியவை.

இந்த ராஜயோகங்கள் ஒவ்வொன்றும் மிகவும் மங்களகரமான மகாபுருஷ ராஜயோகங்களாகும்.

கடகத்தில் வக்கிரமடையும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

கடகத்தில் வக்கிரமடையும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

இந்த 5 ராஜயோகங்களும் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக உருவாகியுள்ளன.

அந்தவகையில், இப்போது 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள பஞ்ச திவ்ய மகாபுருஷ ராஜயோகங்களால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுகின்றனர். 

ரிஷபம் 

  • பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
  • வணிகர்கள் சற்று புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

இன்று உருவான 5 ராஜயோகங்கள்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money To Panch Divya Mahapurush Yogam

கும்பம்

  • ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  • தொழிலதிபர்கள் வியாபாராத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
  • சமூகத்தில் மதிப்பும், புகழும் அதிகரிக்கும்.
  • வேலையை மாற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
  • தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • எதிர்பாராத வகையில் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • இதன் மூலம் செல்வம் பெருகும்.

இன்று உருவான 5 ராஜயோகங்கள்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money To Panch Divya Mahapurush Yogam

மிதுனம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
  • வணிகர்கள் எதிர்காலத்தில் பெரிய அளவில் லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்களைப் பெறக்கூடும்.
  • புகழ் அதிகரிக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
  • பண வரவு அதிகமாக இருக்கும்.
  • வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
  • நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.   

இன்று உருவான 5 ராஜயோகங்கள்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money To Panch Divya Mahapurush Yogam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US