வக்ர நிவர்த்தி அடைந்த சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Nov 24, 2024 05:19 AM GMT
Report

நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

அந்தவகையில் சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

இந்நிலையில், நவம்பர் 15ஆம் திகதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்ததால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.  

மகரம்

  • பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • சிக்கி கிடந்த பணம் கைகள் வந்து சேரும்.
  • கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
  • புதிய தொழிலை தொடங்குவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

வக்ர நிவர்த்தி அடைந்த சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money With The Blessings Of Lord Sani

கன்னி 

  • தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும்.
  • கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல பலன்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • வியாபாரத்தில் நிறைய லாபங்கள் கிடைக்கும்.
  • நிதிநிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • வாழ்க்கை துணையை மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுப்பார்கள்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

வக்ர நிவர்த்தி அடைந்த சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money With The Blessings Of Lord Sani

ரிஷபம்

  • இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும்.
  • உடன் வேலை செய்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • உயர் அலுவலர்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலை முன்னேற்றம் இருக்கும்.
  • பண சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

வக்ர நிவர்த்தி அடைந்த சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money With The Blessings Of Lord Sani

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US