குருவின் வக்ர பயணம்.., அடுத்த ஆண்டே பணக்கட்டை அள்ளப்போகும் 6 ராசிகள்

12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Nov 02, 2024 05:38 AM GMT
Report

குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். 

குருபகவான் கடந்த அக்டோபர் 9, 2024 அன்று, ரிஷபத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார்.

அவர் பிப்ரவரி 5, 2025 வரை இந்த நிலையில் இருந்து அதன் பிறகு அவர் வகர் நிவர்த்தி அடைவார்.

குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம் குறிப்பிட்ட 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
  • பதவி, கௌரவம் உயரும்.
  • வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
  • வருமானமும் அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தேவைகளை எளிதில் நிறைவேற்றிக் கொள்ள பல வாய்ப்புகள் கிடைக்கும்.

குருவின் வக்ர பயணம்.., அடுத்த ஆண்டே பணக்கட்டை அள்ளப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Get Moneydue To Guru Vakra Peyarchi

ரிஷபம்

  • மகிழ்ச்சி அதிகமாகும்.
  • பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
  • அதிகமாகும் பண வரவால் பிறருக்கு உதவி செய்வீர்கள்.  

குருவின் வக்ர பயணம்.., அடுத்த ஆண்டே பணக்கட்டை அள்ளப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Get Moneydue To Guru Vakra Peyarchi

மிதுனம்

  • மாத வருமானம் அதிகரிக்கும்.
  • பொருளாதார நிலை மேம்படும்.
  • குடும்ப பிரச்சனைகளும் குறையும்.
  • சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
  • வேலை மாற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளும் இருக்கலாம்.
  • அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு இருக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு முதலீடு மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

குருவின் வக்ர பயணம்.., அடுத்த ஆண்டே பணக்கட்டை அள்ளப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Get Moneydue To Guru Vakra Peyarchi

கடகம்

  • சாதகமான பலன்களை அளிக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
  • பண வரவு அதிகமாகும்.
  • பணியிடத்திலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
  • ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

குருவின் வக்ர பயணம்.., அடுத்த ஆண்டே பணக்கட்டை அள்ளப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Get Moneydue To Guru Vakra Peyarchi

சிம்மம்

  • நிதி நிலை மேம்படும்.
  • வங்கி இருப்பும் அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
  • மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெற வாய்ப்பு கிடைக்கும்.
  • முழுமையற்ற வேலைகள் அனைத்தையும் எளிதாக நடத்தி முடிக்கலாம்.
  • வணிகத்தில் லாபம் அதிகரிக்கும்.
  • ஆரோக்கியமும் மேம்படும்.
  • வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் வெற்றியை அடைவீர்கள்.

குருவின் வக்ர பயணம்.., அடுத்த ஆண்டே பணக்கட்டை அள்ளப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Get Moneydue To Guru Vakra Peyarchi

தனுசு

  • சாதமான பலன்களை அள்ளித்தரும்.
  • பணி இடத்தில் ஊதிய உயர்வும் பணி உயர்வும் கிடைக்கும்.
  • வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
  • உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
  • பண வரவு அதிகமாகும்.

குருவின் வக்ர பயணம்.., அடுத்த ஆண்டே பணக்கட்டை அள்ளப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Get Moneydue To Guru Vakra Peyarchi

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US