ஒரே நேரத்தில் வக்கிரமடையும் 4 கிரகங்கள்.., துன்பங்களை பெறப்போகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதை தவிர, அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிக்கும்.
அந்தவகையில், மார்ச் மாதத்தில் ஒரே வேளையில் 4 சக்தி வாய்ந்த கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கப் போகின்றன.
இந்நிலையில், ஒரே நேரத்தில் ராகு, கேது, குரு மற்றும் புதன் ஆகிய 4 கிரகங்கள் வக்ரமாவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
- வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திப்பார்கள்.
- மன அழுத்தம் அதிகரிக்கும்.
- உறவுகளில் தவறான புரிதல்களால் விரிசல் ஏற்படும்.
- எடுக்கும் முடிவுகளால் பிரச்சனை உருவாகும்.
- செலவுகள் கையை மீறி போகும்.
- பணத்தை சேமிக்க முடியாமல் சிரமப்படக்கூடும்.
- ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்
- பல சவால்களை சந்திப்பார்கள்.
- பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- பெரிய நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
- கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.
- செலவுகளை அதிகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- வியாபாரத்தில் லாபம் கிடைக்காமல் போகும்.
- ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்
- கவனமாக இருக்க வேண்டும்.
- எந்த திட்டம் போட்டாலும் தோல்வியடையக்கூடும்.
- சிலருக்கு பண இழப்பு ஏற்படும்.
- தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
- முடிவுகளை எடுப்பதில் ஆலோசனை பெற வேண்டும்.
- பொறுமையாக செயல்படுவது அவசியம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US