இன்று மாலை வக்ரமடைந்த குரு.., பாடாய் படப்போகும் 4 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், நவம்பர் 11ஆம் திகதியான இன்று மாலை 6.31 மணிக்கு குரு பகவான் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளர்.
அந்தவகையில், கடகத்தில் வக்ரபெயர்ச்சியடைந்த குரு பகவானால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- குடும்பத்தினரிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- வெளிநாட்டு தொடர்பான வேலைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- மாணவர்களுக்கும் இந்த காலம் கடினமாக இருக்கும்.
- காதல் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும்.
- உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்
- பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
- திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும்.
- கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படும்.
- பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பது முக்கியம்.

கடகம்
- வாக்குவாதங்கள் தீங்கு விளைவிக்கும்.
- வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
- திருமணத்தில் அமைதியைப் பேண வேண்டும்.
- ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம்.

மகரம்
- திருமண வாழ்க்கையில் பல சிரமங்கள் உண்டாகும்.
- விவாதங்கள் பெரும்பாலும் பிரிவுக்கு வழிவகுக்கும்.
- பிடிக்காத விஷயங்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுவீர்கள்.
- நிதிரீதியாகவும் இது சாதகமான காலகட்டமாக இருக்காது.
- அனைத்து முயற்சிகளிலும் தடைகளை சந்திப்பீர்கள்.
- பல்வேறு குழப்பங்களால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |