மோதிக்கொள்ளும் புதன், சுக்கிரன்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன் மற்றும் சுக்கிரன் ஜனவரி 28 முதல் ஜனவரி 31 வரை, சுமார் இரண்டரை நாட்களுக்கு கிரக யுத்தத்தில் ஈடுபடப்போகிறார்கள்.
அந்தவகையில், இந்த கிரக நிகழ்வால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.
கடகம்
- உறவுகளிடையே தவறான புரிதல்கள் ஏற்படும்.
- வெளிப்படையான உரையாடல் மிகவும் அவசியம்.
- பண விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
- நிதி சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
- செலவுகள் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியாது.
- நீண்ட கால முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
- பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

துலாம்
- முடிவெடுப்பதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.
- மனக் குழப்பம் ஏற்படும்.
- உறவுகளில் பதற்றத்திற்கு வழிவகுக்கும்.
- பெரிய முதலீடுகளைத் தள்ளிப்போடுவது நல்லது.
- செலவுகள் எதிர்பாராமல் அதிகரிக்கும்.
- சேமிப்பு கரையத் தொடங்கும்.
- கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
- அழுத்தங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

மகரம்
- உணர்ச்சிப்பூர்வமான அழுத்தங்கள் வரக்கூடும்.
- உறவுகள் விடயத்தில் குழப்பத்தை உருவாக்கும்.
- முதலீடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
- முயற்சிகள் பலனளிக்காமல் வீணாகலாம்.
- வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வராது.
- தேவையற்ற செலவுகளால் பணத்தை இழக்க நேரிடும்.
- பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |