உதயமாகும் சனி.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Apr 16, 2026 07:32 AM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

சனி பகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 13ஆம் திகதி முதல் சனி பகவான் அஸ்தமனமாகி, பலவீனமான நிலையில் பயணித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 22ஆம் திகதி சனி பகவான் உதயமாகவுள்ளார்.

அந்தவகையில், சனி பகவானின் இந்த உதயத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் துன்பங்களை பெறப்போகின்றனர்.

மேஷத்தில் இணையும் சூரியன்- செவ்வாய்.., பணக்காரர் ஆகப்போகும் 3 ராசிகள்

மேஷத்தில் இணையும் சூரியன்- செவ்வாய்.., பணக்காரர் ஆகப்போகும் 3 ராசிகள்

சிம்மம்

  • பணத்தை சம்பாதிக்கும் முயற்சிகள் தோல்வியடையும்.
  • கடனாக கொடுத்த பணம் கிடைக்காமல் சிரமப்படக்கூடும்.
  • திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
  • தம்பதிகளிடையே மனக்கசப்பு அதிகரிக்கும்.
  • எதையும் அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
  • தொழிலில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பண பரிவர்த்தனைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • முதலீடு விடயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

உதயமாகும் சனி.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sani Udhayam

கடகம்

  • எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • சிறு தவறுகளும் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
  • எதிரிகள் தீவிரமாக எதிராக செயல்படுவார்கள்.
  • எதிலும் வெற்றியைப் பெற கடின உழைப்பு தேவைப்படும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
  • மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
  • பண விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
  • அவசரம் பெரும் இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

உதயமாகும் சனி.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sani Udhayam

விருச்சிகம்

  • இக்கலக்கட்டம் மிகவும் மோசமாக இருக்கும்.
  • பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தும்.
  • வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • குறுக்குவழியில் பணத்தை சம்பாதிப்பது நஷ்டத்தை ஏற்படுத்தும்.
  • எதிலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.  

உதயமாகும் சனி.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sani Udhayam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

       

4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US