தனுசு ராசியில் நுழையும் செவ்வாய்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், டிசம்பர் 7ஆம் திகதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து குருபகவான் ஆளும் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார்.
இந்நிலையில், தனுசு ராசிக்கு செவ்வாய் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை அனுபவிக்கப்போகின்றனர்.
ரிஷபம்
- திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
- தொழிலில் லாபம், முன்னேற்றம் எதிர்பார்த்தபடி இருக்காது.
- பெரிய நஷ்டங்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
- அதிக பணம் முதலீடு செய்வது நஷ்டத்திற்கு வழிவகுக்கும்.
- வேலையில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
- நிதி முன்னேற்றத்தை அடைய போராட வேண்டியிருக்கும்.
- பணத்தை செலவழிப்பதில் கவனமாக இருப்பது நல்லது.
- அதிகப்படியான கோபம் தீங்கு விளைவிக்கும்.

கன்னி
- வேலையில் மன அழுத்தம் ஏற்படும்.
- ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும்.
- மனஅமைதியை சீர்குலைக்கும்.
- குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
- குடும்ப உறுப்பினர்களு டன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
- சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
- குடும்பத்தினர் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மகரம்
- உறவுகளில் எதிர்பாராத சவால்கள் ஏற்படும்.
- அலுவலகத்தின் பணிச்சுமை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- எதிர்பாராத செலவுகள் சேமிப்பைப் பாதிக்கும்.
- உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- பிரச்சனையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
- செல்வுகள் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |