தனுசு ராசியில் சூரியன்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
அந்தவகையில், டிசம்பர் 16ஆம் திகதி அதிகாலை 4.26 மணிக்கு சூரியன் தனுசு ராசிக்குள் செல்லப்போகிறார்.
சூரியன் சுமார் ஒரு மாதம் அதாவது ஜனவரி 14ஆம் திகதி புதன்கிழமை வரை சூரியன் தனுசு ராசியில் இருப்பார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை அனுபவிக்க போகின்றனர்.
ரிஷபம்
- வாழ்க்கையில் பல்வேறு தடைகளை உருவாக்கும்.
- பல்வேறு பிரச்சனைகள் தேடி வரும்.
- அலுவலகத்தில் வேலைகளை கவனமாக செய்ய வேண்டும்.
- பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
- வியாபாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

கன்னி
- வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை அதிகரிக்கும்.
- மோசமான செய்திகள் தேடிவரும்.
- குடும்பத்தில் பதட்டமான சூழல் நிலவும்.
- ஆரோக்கிய பிரச்சனைகளால் செலவு அதிகரிக்கும்.
- மன அழுத்தத்தை கையாள்வதில் கவனம் தேவை.
- வேலையில் சிக்கல்கள் ஏற்படும்.
- அவர்களின் அமைதி குலையும்.

விருச்சிகம்
- பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும்.
- முக்கியமான முடிவுகளை எடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
- நூறு முறை ஆலோசித்து முடிவை எடுக்க வேண்டும்.
- தவறான முடிவுகளால் மதிப்பை இழக்க நேரிடும்.
- வாகனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
- நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |