உருவாகும் வியாதிபாத யோகம்.., பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
அதேபோல், சந்திரன் மகிழ்ச்சி, அறிவு மற்றும் அமைதியின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் திகதி வியாதிபாத யோகம் காலை 6:53 மணிக்குத் தொடங்கி மதியம் 12:27 மணி வரை நீடிக்கின்றன.
சூரியன் மற்றும் சந்திரனின் குறிப்பிட்ட அமைப்பால் உருவாகும் இந்த யோகம், பொதுவாக அசுபமானதாகக் கருதப்படுகிறது.
அந்தவகையில், இந்த வியாதிபாத யோகத்தினால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் துன்பங்களை சந்திக்கபோகின்றனர்.
ரிஷபம்
- மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
- நிதி நெருக்கடி உருவாகவும் வாய்ப்புள்ளது.
- புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.
- குடும்பச் சூழல் சகிற்று பாதகமாக மாறலாம்.
- வேலையில் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும்.
- திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளன.
- இந்த காலகட்டத்தில் பயணங்களைத் தவிர்க்கவும்,
- வேலையில்லாதவர்கள் பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.
- ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்
- சற்று மந்தமான நிலையை உணரக்கூடும்.
- அன்றாடப் பணிகளைச் செய்வதே சற்று சிரமமாகத் தோன்றும்.
- வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும்.
- எந்த முடிவையும் தீவிரமாக ஆலோசித்து எடுக்க வேண்டும்.
- திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும்.
- சரியான துணை கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
- முதலீடுகள் தொடர்பான முடிவுகளை ஒத்திவைக்க வேண்டும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் அழுத்தத்தை அதிகரிக்கும்.
- ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கும்பம்
- சிறப்பான காலகட்டமாக இருக்காது.
- வேலைகள் பெரும்பாலும் எதிர்மறையானதாக மாறும்.
- அலுவலகத்தில் மோசமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
- கடன் பிரச்சனைகளால் அவமானங்களை சந்திக்க நேரிடலாம்.
- மன அழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
- ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |