18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கிரகண யோகம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Jul 08, 2025 08:02 AM GMT
Report

நிழல் கிரகமாக கருதப்படும் ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசிக்கு சந்திரன் ஜூலை 13ஆம் தேதி நுழையவுள்ளார்.

இதனால் கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது.

இந்த கிரகண யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் துன்பங்களை பெறப்போகின்றனர்.

புனர்பூச நட்சத்திரத்தில் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

புனர்பூச நட்சத்திரத்தில் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

சிம்மம் 

  • திருமண வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
  • குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்படலாம்.
  • திடீர் செலவுகள் அதிகரிக்கும்.
  • நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்படும்.
  • சிக்கிய பணம் கைக்கு வராமல் சிரமப்படுத்தும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
  • ஹோட்டல்களில் அதிகம் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கிரகண யோகம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Rahu Moon Conjunction

கும்பம்

  • முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் ஏமாற்றமடையக்கூடும்.
  • பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தை சந்திக்க நேரிடும்.
  • இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
  • விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
  • மனம் அமைதியிழந்து இருக்கும்.
  • எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும்.
  • வேலையை மாற்றும் எண்ணத்தை கைவிட வேண்டும்.
  • இல்லையெனில் வேலை கிடைக்காமல் அவதிப்பட நேரிடும்.

18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கிரகண யோகம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Rahu Moon Conjunction

தனுசு

  • உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்காது.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் குறையும்.
  • எதிரிகள் அதிகம் தொந்தரவு செய்வார்கள்.
  • முக்கியமான வேலைகள் நின்றுபோகும் வாய்ப்புள்ளது.
  • ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
  • மற்றவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.  

18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கிரகண யோகம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Rahu Moon Conjunction

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   



மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US