மிதுனத்தில் குரு பகவான்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Dec 17, 2024 01:30 PM GMT
Report

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான்.

இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

இந்நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு குருபகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசி ஆகும்.

குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணத்தில் நனைய போகின்றனர்.

சனி, குரு, ராகு, கேது இடப்பெயர்ச்சி.., 2025ல் மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

சனி, குரு, ராகு, கேது இடப்பெயர்ச்சி.., 2025ல் மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம் 

  • சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வெளிநாட்டு செல்வதற்கான யோகங்கள் உண்டாகும்.
  • குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • நண்பர்களால் உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும்.
  • தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மிதுனத்தில் குரு பகவான்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Rain Of Money Of Guru Bhagavan

மிதுனம்

  • கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
  • தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதைய அதிகரிக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • நல்ல செய்தி உங்களை தேடி வரும்.
  • கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு வந்து சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
  • உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
  • நல்ல செய்தி உங்களை தேடி வரும்.

மிதுனத்தில் குரு பகவான்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Rain Of Money Of Guru Bhagavan

சிம்மம்

  • தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரும்.
  • பாரம்பரிய சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • பணம் உங்கள் கைகள் வந்து சேரும்.
  • குரு பகவானின் ஆசிர்வாதம் 2025 ஆம் ஆண்டு முழுமையாக கிடைக்கும்.   

மிதுனத்தில் குரு பகவான்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Rain Of Money Of Guru Bhagavan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US