துலாம் ராசியில் சூரியனின் பயணம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Oct 20, 2024 05:33 AM GMT
Report

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.

இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

அந்தவகையில் சூரிய பகவான் அக்டோபர் 17ஆம் திகதி அன்று சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் நுழைந்தார்.

சூரிய பகவானின் துலாம் ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.  

சிம்மம்

  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • சக ஊழியர்களால் ஆதரவு கிடைக்கும்.
  • உடன் பிறந்தவர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வெளிநாட்டு பயணங்கள் சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • புதிய வாய்ப்புகள் தேடி வரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.

துலாம் ராசியில் சூரியனின் பயணம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Raja Yoga Due To Lord Sun

கும்பம்

  • சாதனை செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

துலாம் ராசியில் சூரியனின் பயணம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Raja Yoga Due To Lord Sun

கடகம்

  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • பணவரவு இழந்த குறையும் இருக்காது.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபார ரீதியாக செல்லும் பயணங்கள்  ஏற்றவாறு அமையும்.
  • தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வாழ்க்கைத் துணைகள் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  

துலாம் ராசியில் சூரியனின் பயணம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Raja Yoga Due To Lord Sun

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US