விருச்சிகத்தில் நுழையும் சூரியன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Nov 08, 2024 07:36 AM GMT
Report

நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற நவம்பர் 16ஆம் திகதி அன்று விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

சூரியன் விருச்சிக ராசிக்கு செல்கின்ற காரணத்தினால் அகுறிப்பிட்ட 3 ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். 

பேச விடாமல் அசிங்கப்படுத்துகிறார் விஜய் சேதுபதி- வெளியேறிய போட்டியாளர் குற்றச்சாட்டு

பேச விடாமல் அசிங்கப்படுத்துகிறார் விஜய் சேதுபதி- வெளியேறிய போட்டியாளர் குற்றச்சாட்டு

கடகம்

  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் வணிகத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
  • புதிய ஒப்பந்தங்கள்  ஏற்றவாறு அமையும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகத்தில் நுழையும் சூரியன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Rich Life With The Blessings Of Surya

சிம்மம்

  • அனைத்து விதமான வெற்றிகளும் கிடைக்கக்கூடும்.
  • நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் பாராட்டுகளை கொடுப்பார்கள்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கக்கூடும்.
  • பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

விருச்சிகத்தில் நுழையும் சூரியன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Rich Life With The Blessings Of Surya

துலாம்

  • அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • கடுமையான உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நிதி நிலைமையில் வலிமையான சூழ்நிலைகள் இருக்கும்.
  • நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள்  கிடைக்கும்.
  • நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் உண்டாகும்.
  • வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும்.
  • நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகத்தில் நுழையும் சூரியன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Rich Life With The Blessings Of Surya

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US