இன்று மீனத்தில் புகுந்த சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jan 28, 2025 02:30 PM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் சுக்கிர பகவான் ஜனவரி 28ஆம் திகதி அதாவது இன்று மீன ராசியில் புகுந்தார்.

இந்நிலையில், சுக்கிரனின் மீன ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கப் போகின்றது. 

57 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய சேர்க்கை.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

57 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய சேர்க்கை.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மகிழ்ச்சியாக இருக்கும்.
  • காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும்.
  • அதிக பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.
  • ஆடம்பர பொருள் மற்றும் வசதிகள் தேடி வரும்.
  • கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

இன்று மீனத்தில் புகுந்த சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Royal Life Due To Sukra Transit

கடகம் 

  • குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு நிம்மதி அதிகரிக்கும்.
  • பொருளாதார நிலையில்  நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வருமானத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
  • ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் மாணவர்கள்.
  • கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

இன்று மீனத்தில் புகுந்த சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Royal Life Due To Sukra Transit

சிம்மம்

  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • திடீர் பணவரவு ஏற்படக்கூடும்.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய பொறுப்புகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • புதிய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் அதிகரிக்கப்படும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  

இன்று மீனத்தில் புகுந்த சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Royal Life Due To Sukra Transit

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US