உதயமான புதன்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Nov 07, 2024 12:57 PM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் புதன் பகவான் தற்போது துலாம் ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

குரு, சனியின் இரட்டை பெயர்ச்சி.., 2025ல் கோடீஸ்வரராக மாறப்போகும் 5 ராசிகள்

குரு, சனியின் இரட்டை பெயர்ச்சி.., 2025ல் கோடீஸ்வரராக மாறப்போகும் 5 ராசிகள்

கடந்த அக்டோபர் 22ஆம் திகதி அன்று புதன் பகவான் துலாம் ராசியில் உதயமானார்.

புதன் பகவானின் உதயத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் சாதகமான பலன்களை பெற்றுள்ளனர். 

துலாம்

  • பணி நிமித்தமாக நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உதயமான புதன்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Royal Luck Due To The Rising Mercury

கன்னி

  • மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது.
  • குடும்பத்தில் வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • குடும்ப பொறுப்புகளில் முழு அர்ப்பணிப்பு ஏற்படும்.
  • சக ஊழியர்களால் வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் பாராட்டுகளை கொடுப்பார்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • தேவைகள் அனைத்தும் ஏற்றவாறு பூர்த்தியாகும்.
  • நீண்ட தூர பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
  • மன அழுத்தத்தில் இருந்து நிவர்த்தி கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும்.

உதயமான புதன்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Royal Luck Due To The Rising Mercury

மிதுனம்

  • புகுடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும்.
  • அனைத்து முயற்சிகளும் வெற்றியை தேடி தரும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய தொழிலை தொடங்க நினைத்தால் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். 

உதயமான புதன்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Royal Luck Due To The Rising Mercury 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US