உருவாகும் புதாத்திய ராஜயோகம்.., அரசனாக வாழப்போகும் 3 ராசிகள்
சூரியன் கிரகங்களின் அரசன் என அழைக்கப்படுகிறார்.
மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.
அதேபோல், நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
புதன் மே 7 அன்று மேஷ ராசிக்குள் நுழைவார். சூரியனும் மேஷ ராசியில் இருக்கிறார்.
இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றாக இணையதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.
கும்பம்
- சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது.
- நிதி நிலைமை மேம்படும்.
- வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
- வேலை தொடர்பான பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
- வேலை இடத்தில் நல்ல சலுகை கிடைத்து அதிகாரம் அதிகரிக்கும்.
- பதவி உயர்வு கிடைக்கும்.
- குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட முடியும்.
- மாணவர்கள் சிறப்பான மாற்றங்களை அனுபவிப்பார்கள்.
மகரம்
- அற்புதமான நன்மைகளை அளிக்கப்போகிறது.
- புதிய வாகனங்கள் மற்றும் சொத்துக்களை வாங்க முடியும்.
- துணையுடன் அதிக நேரம் செலவிட முடியும்.
- மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் எதிர்பாராத வெற்றியைப் பெற முடியும்.
- மே 7க்குப் பிறகு சிறப்பான மாற்றங்கள் ஏற்படும்.
- தந்தையின் நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
- ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு இது அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும்.
- குடும்பத்துடன் வெளியூர் பயணங்களுக்கு செல்ல முடியும்.
துலாம்
- நல்ல மாற்றங்களை அளிக்கப்போகிறது.
- வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களை கொண்டுவரும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
- குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட முடியும்.
- வணிகத்தில் ஏற்படும் மாற்றங்கள் நிதிநிலையை அதிகரிக்கும்.
- ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும்.
- மே 7க்குப் பிறகு வாழ்க்கையில் பல அதிசயங்கள் நிகழும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |