சனியின் வக்கிர நிவர்த்தி.., விரைவிலேயே அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Sep 12, 2024 06:34 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

சனி பகவானின் வக்கிர நிவர்த்தியால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். 

கும்பம்

  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும்.
  • எதிர்காலத்தில் நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு எப்போதும் இருக்கும்.

சனியின் வக்கிர நிவர்த்தி.., விரைவிலேயே அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Wet In The Rain Of Money That Sani

ரிஷபம்

  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புத்திசாலித்தனத்தால் அனைத்து யோகங்களும் கிடைக்கப்படும்.
  • நவம்பர் மாதம் முதல் அமோக வாழ்க்கை தொடங்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வருமானத்தில் எந்த குறைவும் இருக்காது.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும்.
  • நீண்ட நாட்களாக வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • நவம்பர் முதல் நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சனியின் வக்கிர நிவர்த்தி.., விரைவிலேயே அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Wet In The Rain Of Money That Sani

மிதுனம்

  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நிதி ஆதாயங்கள் உருவாகும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகங்கள் கிடைக்கும்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்.
  • தந்தை மற்றும் தாயின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்து தேடி வரும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.   

சனியின் வக்கிர நிவர்த்தி.., விரைவிலேயே அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Wet In The Rain Of Money That Sani

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US