கும்பத்தில் சஞ்சரிக்கும் புதன்.., விபரீத ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 27, 2024 01:15 PM GMT
Report

இந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் சனி பகவான் ஆளுகை செலுத்தும் கும்பராசியில் புதன், சஞ்சரிக்கிறார். இதனால் விபரீத ராஜயோகம் உண்டாகிறது.

நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.

புதனால் உண்டான விபரீத ராஜயோகத்தால் 3 ராசியினர் அடுத்த ஒருவாரத்துக்கு எதிர்பாராத நன்மைகளைப் பெறப்போகின்றனர். 

கஜலட்சுமி யோகம்: கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர்

கஜலட்சுமி யோகம்: கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர்

கடகம்

  • புதனால் சிலர் பயணங்கள் மேற்கோள்வர்.
  • மூளையை மூலதனமாக வைத்து செய்யும் தொழில்களில் லாபத்தைப் பெறுவர்.
  • இதனால் வங்கியில் சேமிப்புத்தொகை அதிகரிக்கும்.
  • நினைவாற்றல் அதிகரிப்பால் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற வாய்ப்புண்டு.

கும்பத்தில் சஞ்சரிக்கும் புதன்.., விபரீத ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Yoga To Mercury In Kumbam

கன்னி

  • கடுமையான உழைப்பு, எளிதாகப் பணமாக மாறும்.
  • வம்பு, வழக்குகள் தீர்ந்து சாதகமான தீர்ப்புகள் வரும்.
  • பணியிடத்திலும் தொழில் புரியும் இடத்திலும் சாதகமான சூழல் தொழில் வளர்ச்சி உண்டாகும்.

கும்பத்தில் சஞ்சரிக்கும் புதன்.., விபரீத ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Yoga To Mercury In Kumbam

குபேரர்- லட்சுமி அருள்.., வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும்

குபேரர்- லட்சுமி அருள்.., வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும்

தனுசு

  • தனுசு ராசியினரின் தன்னம்பிக்கை கூடும்.
  • தொழில் முனைவோர்க்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  • மேலும், வெளிநாட்டுக் கம்பெனியின் ஆர்டரைப் பிடிக்க இக்கால கட்டத்தில் முயன்றால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  • இத்தனை நாட்களாக வாங்கி வைத்து இருந்த ரியல் எஸ்டேட் உடைமைகள் நல்ல விலைக்கு விற்பனையாகும்.         

கும்பத்தில் சஞ்சரிக்கும் புதன்.., விபரீத ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Yoga To Mercury In Kumbam

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US