கும்ப ராசியில் குடிகொண்ட சனி.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Oct 23, 2024 06:25 AM GMT
Report

நவகிரகங்களில் நீதியின் நாயகனாக விளங்க கூடியவர்.

சனிபகவான் இவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

இந்நிலையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி இன்று சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார்.

துலாம் ராசியில் சூரியனின் பயணம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள்

துலாம் ராசியில் சூரியனின் பயணம்.., பணக்கட்டை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள்

அதுவரை கும்ப ராசியில் சனிபகவான் ராஜயோகத்தோடு செயல்படுகிறார். இதன் தாக்கத்தால் குறிப்பிட்டு 3 ராசிகள் பல யோகங்களை பெற்றுள்ளனர்.   

ரிஷபம்

  • பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும்.
  • அனைத்து வழிகளில் இருந்தும் நன்மைகள் உண்டாகும்.
  • திடீர் நிதி ஆதாயமும் கிடைக்கக்கூடும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
  • நல்ல பலன்கள் கிடைக்க கூடும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்ப ராசியில் குடிகொண்ட சனி.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Going To Enjoy The Fortune Of Lord Shani

துலாம்

  • மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • புதிய முதலீடுகள் பல்வேறு விதமான லாபங்களை பெற்று தரும். 

கும்ப ராசியில் குடிகொண்ட சனி.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Going To Enjoy The Fortune Of Lord Shani

மகரம்

  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  • இந்த காலகட்டத்தில் வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.    

கும்ப ராசியில் குடிகொண்ட சனி.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Going To Enjoy The Fortune Of Lord Shani

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US