செவ்வாயின் இடமாற்றம்.., கொட்டும் பணமழையில் குளிக்கபோகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini May 18, 2024 07:07 AM GMT
Report

நவகிரகங்களில் தளபதியாக திகழ்ந்து வருபவர் செவ்வாய் பகவான்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

செவ்வாய் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் திகதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார்.

ஒரு ஆண்டுக்குப் பிறகு தனது ராசியான மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்ற காரணத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.       

உதயமாகும் குரு.., 3 ராசிகளுக்கு நிக்காமல் பணமழை கொட்டும்

உதயமாகும் குரு.., 3 ராசிகளுக்கு நிக்காமல் பணமழை கொட்டும்

மேஷம் 

  •  நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வருமானம் அதிகரிக்க கூடும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • மன தைரியம் அதிகரிக்கும்.
  • சவாலான வேலைகளையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.
  • எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

செவ்வாயின் இடமாற்றம்.., கொட்டும் பணமழையில் குளிக்கபோகும் 3 ராசிகள் | 3 Zodiac Going To Enjoy The Royal Life Due To Mars

மகரம் 

  • ஜூன் மாதம் முதல் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க போகின்றது.
  • சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • அற்புதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும்.
  • பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

செவ்வாயின் இடமாற்றம்.., கொட்டும் பணமழையில் குளிக்கபோகும் 3 ராசிகள் | 3 Zodiac Going To Enjoy The Royal Life Due To Mars

சிம்மம்

  •  ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.
  • திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்க கூடும்.
  • வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.
  • தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.
  • ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கப் போகின்றது.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களை தேடி வரும்.
  • கணவன் மனைவி கடைக்கு அன்பு அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

செவ்வாயின் இடமாற்றம்.., கொட்டும் பணமழையில் குளிக்கபோகும் 3 ராசிகள் | 3 Zodiac Going To Enjoy The Royal Life Due To Mars

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      

  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US