உதயமானார் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jun 23, 2024 06:07 AM GMT
Report

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் அஸ்தமன நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்து வருகிறார்.

சனியின் விளையாட்டு.., பணப்புதையலை எடுக்கப்போகும் 3 ராசிகள்

சனியின் விளையாட்டு.., பணப்புதையலை எடுக்கப்போகும் 3 ராசிகள்

இந்நிலையில் வருகின்ற ஜூன் 30-ம் திகதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார்.

சுக்கிரனின் உதயம் அதன் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தில் வாழப் போகின்றனர்.  

துலாம்

  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
  • பணவரவில் இந்த குறையும்.
  • இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உதயமானார் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Going To Fully Enjoy The Luck Of Venus

கன்னி

  •  வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
  • புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
  • எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தொழிலை விரிவு படுத்தக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.
  • புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

உதயமானார் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Going To Fully Enjoy The Luck Of Venus

ரிஷபம்

  •  நிதி ஆதாயங்கள் அதிகமாகும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.
  • பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • பேச்சு திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும்.
  • திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • பண வரவில் எந்த குறையும் இருக்காது.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.     

உதயமானார் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Going To Fully Enjoy The Luck Of Venus

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US