உதயமாகும் குரு.., 3 ராசிகளுக்கு நிக்காமல் பணமழை கொட்டும்

12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini May 17, 2024 06:37 AM GMT
Report

நவகிரகங்களின் மங்கல நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவான் மேஷ ராசியில் இருந்து கடந்த மே ஒன்றாம் திகதி அன்று சுக்கிர பகவான் ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார். 

சனியின் சஞ்சாரம்.., கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்

சனியின் சஞ்சாரம்.., கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்

அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார்.

ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமாக உள்ளார். அதற்கு பிறகு குறிப்பிட்ட 3 ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். 

ரிஷபம்

  • திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும்.
  • ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு சிறப்பான பலன்கள் இருக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
  • கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

உதயமாகும் குரு.., 3 ராசிகளுக்கு நிக்காமல் பணமழை கொட்டும் | 3 Zodiac Going To Guru Bhagavan Money Luck Yogam

கடகம்

  • ஜூன் மாதத்திற்கு பிறகு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும்.
  • எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும்.
  • வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பான சூழ்நிலைகள் அமையும்.
  • நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • சுப காரியங்கள் வீட்டில் நடக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.
  • வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

உதயமாகும் குரு.., 3 ராசிகளுக்கு நிக்காமல் பணமழை கொட்டும் | 3 Zodiac Going To Guru Bhagavan Money Luck Yogam

சிம்மம்

  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • ஜூன் மாதத்திற்கு பிறகு அனைத்து ஆசைகளும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வியாபாரம் விரிவாகும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.             

உதயமாகும் குரு.., 3 ராசிகளுக்கு நிக்காமல் பணமழை கொட்டும் | 3 Zodiac Going To Guru Bhagavan Money Luck Yogam

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

 

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US