ராகுவின் நட்சத்திர பயணம்.., ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Oct 01, 2024 11:54 AM GMT
Report

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

ராகு சனிக்குப் பிறகு, ராகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல நீண்ட நேரம் எடுக்கும் இரண்டாவது கிரகமாகும்.

அந்தவகையில், ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

ராகு பகவானின் பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கப்யோகின்றது.

கும்பம்

  • பல்வேறு விதமான யோகங்களை கொடுக்கப்போகின்றது.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • வாழ்க்கையில் திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
  • தொழில் வாழ்க்கையில் மகிழ்ச்சியான முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நீண்ட கால சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
  • போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
  • கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ராகுவின் நட்சத்திர பயணம்.., ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Is Get Yoga Due To Rahu

மகரம்

  • பல்வேறு விதமான பலன்களை அள்ளிக் கொடுக்கின்றன.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண வரவில் இருந்த குறையும் இருக்காது.
  • தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சரியான வாய்ப்பு தேடி வரும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பண ஆதாயங்கள் கிடைக்கும்.
  • முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

ராகுவின் நட்சத்திர பயணம்.., ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Is Get Yoga Due To Rahu

துலாம் 

  • பல்வேறு விதமான யோகங்களை கொடுக்கப் போகின்றது.
  • மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கக்கூடும்.
  • அனைத்து சிக்கல்களிலும் நல்ல முன்னேற்றம் மற்றும் விடுதலை கிடைக்கக்கூடும்.
  • கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • வங்கி கடன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும்.

ராகுவின் நட்சத்திர பயணம்.., ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Is Get Yoga Due To Rahu

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US