பயணத்தில் செவ்வாய்.., பணமழையில் விளையாடப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini May 29, 2024 06:45 AM GMT
Report

நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான்.

இவர் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார்.

செவ்வாய் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.

ராகு பகவானோடு பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் திகதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைகின்றார்.

செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர்.  

மேஷம்

  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வருமானம் அதிகரிக்கக்கூடும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாழ்க்கை துணை ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும்.
  • சவாலான வேலைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பயணத்தில் செவ்வாய்.., பணமழையில் விளையாடப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Is Going To Enjoy In His Royal Life

மகரம்

  • ஜூன் மாதத்தில் இருந்து வசதிகள் அதிகரிக்க போகின்றது.
  • புதிதாக வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • புதிதாக சொத்துகள் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

பயணத்தில் செவ்வாய்.., பணமழையில் விளையாடப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Is Going To Enjoy In His Royal Life

சிம்மம்

  • திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
  • பயணங்களால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள்.
  • போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும்.
  • உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • நண்பர்களால் முன்னேற்றம் உண்டாகும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.   

பயணத்தில் செவ்வாய்.., பணமழையில் விளையாடப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Is Going To Enjoy In His Royal Life

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US