உருவான கஜகேசரி யோகம்.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்
கஜகேசரி யோகம் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக விளங்குகிறது.
குரு பகவான தற்போது ரஷ்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அதன்படி சந்திர பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார்.
இந்த இரண்டு சக்தி வாய்ந்த கிரகங்களும் சேர்ந்த காரணத்தினால் கஜகேசரி யோகம் உருவானது.
குரு மற்றும் சந்திரன் சேர்ந்து உருவாக்கிய கஜகேசரி யோகம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.
மிதுனம்
கஜகேசரி யோகம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உங்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பண வரவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மிதுனலமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களைப் பெற்று தரும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்மம்
கஜகேசரி ராஜயோகம் வாழ்க்கையில் மகிழ்ச்சியான முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. திடீர் உயர்வு உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும் என கூறப்படுகிறது. திட்டங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல சாதகமான மாற்றங்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிகழும் என கூறப்படுகிறது.
மகரம்
கஜகேசரி யோகம் வாழ்க்கையில் அவ்வளவு நல்ல மாற்றங்களை பெற்றுத்தரும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நேர்மறையான யோகங்கள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |