ரோகினி நட்சத்திரத்தில் நுழைந்த குரு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Jan 29, 2025 09:43 AM GMT
Report

நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

குரு பகவான் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக் கூடியவர்.

அந்த வகையில் கடந்த நவம்பர் 28ஆம் திகதி அன்று குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

இன்று மீனத்தில் புகுந்த சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

இன்று மீனத்தில் புகுந்த சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.

குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். 

ரோகினி நட்சத்திரத்தில் நுழைந்த குரு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Received Full Blessings Of Guru Peyarchi

ரிஷபம்

  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • காதல் வாழ்கையில் முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • அனைத்து காரியங்களையும் முன்னேற்றம் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சிம்மம்

  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.  
 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US