உருவாகும் சூரிய கிரகணம்.., அதிர்ஷ்ட ஒளியை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Aug 19, 2024 12:34 PM GMT
Report

சூரிய கிரகணம் என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது.

இந்து நாட்காட்டியின்படி, இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் வரும் அக்டோபர் மாதம் 2ஆம் திகதி நிகழவுள்ளது.

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் இரண்டுமே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டில் நிகழவுள்ள இரண்டாவது சூரிய கிரகணமானது குறிப்பிட்ட 3 ராசிக்கு அதிர்ஷ்ட்டத்தை அளிக்கும். 

மிதுனம்

  • மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
  • குடும்பத்தில் எல்லாம் சுமுகமாக இருக்கும்.

உருவாகும் சூரிய கிரகணம்.., அதிர்ஷ்ட ஒளியை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Signs Get More Luck By Surya Grahan 2024

கடகம்  

  • வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக வலுவாக இருக்கும்.
  • இளம் வயதினர் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பால் குடும்பங்களுக்கு இடையே உறவுகள் மேம்படும்.
  • பல நாட்கள் கைக்கு வராமல் இருக்கும் நிலுவைத் தொகைகள் வசூலாகும்.
  • குறிப்பாக ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

உருவாகும் சூரிய கிரகணம்.., அதிர்ஷ்ட ஒளியை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Signs Get More Luck By Surya Grahan 2024

விருச்சிகம்

  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் சட்டென்று நிறைவேறும்.
  • வாழ்க்கையில் காணப்படும் எல்லா முக்கிய பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
  • மேலும் சொந்த தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.   

உருவாகும் சூரிய கிரகணம்.., அதிர்ஷ்ட ஒளியை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Signs Get More Luck By Surya Grahan 2024

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US